நீலகிரியில் வி.டி.ஆர் நினைவகம் திறப்பு

img

நீலகிரியில் வி.டி.ஆர் நினைவகம் திறப்பு

அம்பலமூலாவில் தோழர் வி.டி.ஆர் நினைவகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வியாழனன்று அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.